×

தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம்

சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும் எனவும் நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Finance Secretary ,Udayachandran ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...